Posts

Showing posts from October, 2017

A coffee at 65th Km

Image
Tamilnadu to Kerala for a Coffee.... இப்படித்தான் ஆரம்பித்தது அந்த ஞாயிற்று கிழமை, காபி போடா காயவைத்த பால் உள்ளே சென்று சமையலறையை பார்க்கையில் பால் பொங்கி அடுப்பை அனைத்திருந்தது. ஒருவித விரக்தியில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து 30 நிமிடங்கள் நீந்தி குளித்துவிட்டு மேல் ஏறுவதற்கும் காப்பாளர் இட்லி வாங்கி வருவதற்கும் சரியாக இருந்தது... சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் அமைதியாக உட்காருகையில் ஏதோ சிந்தித்தவனாய் தன் பைக்கில் வைத்திருந்த இன்சூரன்ஸ் ஆவணத்தை எடுத்து பார்த்தேன் இன்னும் 6 நாட்கள் வேலிடிட்டி இருந்தது. ஹெல்மெட்டய் எடுத்துக்கொண்டு கிளம்பினேன் . சரியாக 13 வது கிலோமீட்டர் ஆலங்குளம் அடைந்த பிறகு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டேன். மேற்கு நோக்கிய பயணம் ஆதலால் காலை வெயில் எனக்கு ஏதும் களைப்பை ஏற்படுத்தவில்லை.. அது ஜூன் மாதம் ஆதலால் மேற்கு காற்று சற்று பலமாக வீச பைக் 40 கிலோமீட்டர் வேகத்திலேயே சென்று கொண்டு இருந்தது. தென்காசியில் இருந்து இலஞ்சி சாலையில் பயணிக்கையில் பச்சை பட்டுடுத்திய திரிகூட மலையில் வெண் மேகங்கள் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. அவ்வ...