கல்லூரி
ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம் - நாங்கள்
ஒருவரை ஒருவர் அறியாமல் இங்கு வந்தோம்
ஒருவரில் ஒருவரானோம் நாங்கள் - இங்கு
ஒருவரில் ஒருவரானோம்
பல் கலை பயின்றோம் - இங்கு
பகுத்தறிவும்தான் பெற்றோம்
பேதங்கள் இன்றி நாங்கள் - நட்பு ஒன்றை
மட்டுமே இங்கு கற்றோம்
அப்பனை போல இங்கு - பல
ஆசானை நன்கு பெற்றோம்
அண்ணை முகம் தோணவில்லை
கல்லூரி தாயே நீயே - இங்கு
எங்கள் அண்ணையாய் இருந்ததினால்..!
...கார்த்திக்...
Comments
Post a Comment